Navigate / search

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி

மதுரையில்: தங்கும் இடம் மதுரையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி தங்கும் இடம், உணவு அனைத்து இலவசம் மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்குமிடம் , உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு நிதியுதவியுடன் இளைஞர் நலப் படிப்பியல் மூலமாக இந்திய குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. நுழைவு தேர்வு நடைபெறும் தேதி: […] Read more

ஐஏஎஸ் முதன்மைத் தேர்வுக்கு உதவித்தொகையுடன் இலவச பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

ஐஏஎஸ் முதன்மைத் தேர்வுக்கு உதவித்தொகையுடன் இலவச பயிற்சி பெற விருப்பம் உள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சிவில் சர்வீசஸ் போட்டித் தேர் வின், முதல்நிலைத் தேர்வு முடிவு நேற்று முன்தினம் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது. அதன்படி, 15 ஆயிரத்து 445 பேர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட் டுள்ளனர். அவர்கள் அடுத்த கட்ட தேர்வான முதன்மை (மெயின்) தேர்வு எழுத அனுமதிக் கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு டிசம்பர் 3-ம் தேதி […] Read more