Navigate / search

Abu Dhabi Get Together

நீண்ட காலமாக KNR யூனிட்டின்   ஒன்று கூடல் நிகழ்ச்சி அபுதாபியில் நடத்த வேண்டும் என்று  அபுதாபி நண்பர்கள் வேண்டுகோளுக்கு  இணங்க இன்று சிறப்பாக நடைபெற்றது.  அழைப்பு விடுத்த அனைவரும் தவறாமல் பங்கு பெற்றனர். நாம் செய்யும் சேவைகளையும் UMC யூனிட்டி மெடிக்கல் சென்டர்  செயல்பாட்டையும்  அமீர் LMB அப்துல் முஹம்மது  தெளிவாக விளக்கி கூறினார்.  செயலாளர் யூசுப் அவர்கள் நண்பர்கள் கேட்ட அணைத்து கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கம் கொடுத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் அபுதாபி நண்பர்கள்  சிற்றுண்டி […] Read more

2015 ஆம் ஆண்டின் பொது குழு மற்றும் ஒன்று கூடல் நிகழ்ச்சி

துபாயில்  கூத்தாநல்லூர் KNR யூனிட்டி   நண்பர்கள் 2015 ஆம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சி  வெள்ளி கிழமை மதியம் ஜபீல் பூங்காவில் மிக சிறப்பாக நடந்து முடிந்தது. அது சமயம் UAE வாழ் கூத்தாநல்லூர் KNR யூனிட்டி நண்பர்கள் திரளாக பங்கு பெற்று சிறப்பித்தனர். மதியம் ஜும்மா தொழுகைக்கு பின்னர் உணவு பரிமாறப்பட்டது . பின்னர் அமீர் M.M. முஹம்மது ரியாஸ் அவர்களின் தலைமை உரையுடன்  நண்பர்களுக்கிடையே கலந்துரையாடல்  நடைபெற்றது, அது சமயம் இந்த ஆண்டுக்கான […] Read more

நிகழ்வு 2015

துபாயில் நடைபெற்ற அகமும்..புறமும்..சிறப்பு பயிற்சி முகாம் மே 22ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துபாய் கேரளா முஸ்லீம் கலாச்சார மையத்தில் அகமும் புறமும் என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆண்-பெண் புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முகாமில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்கும் முறைகள், உடல் மற்றும் உளவியல் ரீதியாக இறைவன் நமக்கு வழங்கியுள்ள கடமைகள் மற்றும் உரிமைகளை அறிதல், வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்நோக்கும் முறைகள் ஆகியவைக் […] Read more

நிகழ்வு 2014

K.N.R யூனிட்டி நண்பர்கள் சார்பாக ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னால் துணை முதல்வர் அவர்களை கொண்டு “கல்வி மற்றும் சமுதாய பணியில் இன்றைய இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு கூட்டம் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் : முன்னால் ஜமாஅத் தலைவர் மர்ஹூம் சிலிங்கி ஹாஜா அவர்களின் புதல்வர் தொழிலதிபர் ஹாஜி சிலிங்கி நிஜாமுதின் அவர்களும், களனி மைதீன் அண்ணன் அவர்களும் பங்கு பெற்று சிறப்புரை ஆற்றினார்கள்.

2014 இப்தார் விருந்து

K.N.R யூனிட்டி நண்பர்கள் சார்பாக நடத்தபட்ட இப்தார் நிகழ்ச்சியில் அமீரகம் வாழ் கூத்தாநல்லூர் மக்களும் சிறப்பு விருந்தினராக அமீரகம் வந்திருந்த கூத்தாநல்லூர் ஜமாத் உறுப்பினர் அண்ணன் ஹாஜா மைதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

நிகழ்வு 2013

K.N.R யூனிட்டி மற்றும் Koothanallur OXFORD Matriculation Higher Secondary School இணைத்து நடத்திய மாவட்ட அளவிலான உயர் கல்வி (Civil service, I.A.S,I.P.S.) மற்றும் அரசாங்க வேலை வாய்ப்பு சம்மந்தமான மாவட்ட அளவிலான வழிகாட்டி முகாம் நடந்தது. சிறப்பு விருந்தினர்கள்: சமூகநிதி அறக்கட்டளை நிறுவனர், அன்னை கதிஜா ஆர்ட்ஸ் & சயின்ஸ் காலேஜ் தலைவர் C.M.N. சலீம் MA.,M.Phil அவர்களும் திரு.கல்யாணசுந்தரம் I.A.S.(Rtd) ( Director of Excel Career India, Chennai) கலந்து கொண்டு […] Read more

நிகழ்வு 2012

K.N.R யூனிட்டி நண்பர்கள் சார்பாக +2 மாணவர்களுக்கு “என்ன படிக்கலாம்” என்ற career guidance நிகழ்ச்சி கூத்தாநல்லூர் செல்வி மஹாலில் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் : ஹாஜி APN ரவுப் அவர்கள் , முன்னால் தலைமை ஆசிரியர் ஜனாப் ஜஹபர் ஹுசைன் அவர்கள் , கூத்தாநல்லூர் ஜமாஅத் உறுப்பினர்கள் ஜனாப் ஷேக் முஹம்மது அவர்கள் , ஜனாப் இஸ்மாயில் கனி அவர்கள் , ஜனாப் தமீஜுதீன் அவர்கள் , ரஷீதிய பள்ளி இமாம் ஆலிம் சிக்கந்தர் பாஷா […] Read more