Navigate / search

நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

  திருவாரூர், பருவமழை பொய்த்தது தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதாலும், காவிரி நீர் சரிவர கிடைக்காததாலும் ஆறு, வாய்க்கால், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்நிலைகள் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தது. இந்த […] Read more

கூத்தாநல்லூரில் அரசு வருமானத்தை அபகரிக்க நினைத்த அ.தி.மு.க. அமைச்சரின் விசுவாசிகள்

கூத்தாநல்லூரில் அரசு வருமானத்தை அபகரிக்க நினைத்த அ.தி.மு.க.  அமைச்சரின் விசுவாசிகள்   

கூத்தாநல்லூர் அருகே பயிர்கள் கருகியதால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கூத்தாநல்லூர், கூத்தாநல்லூர் அருகே பயிர்கள் கருகியதால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். விவசாயி திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓவர்ச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 55). விவசாயி. இவருக்கு வைஜெயந்திமாலா என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். துரைராஜூக்கு ஓவர்ச்சேரியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 2 ஏக்கரில் துரைராஜ் சாகுபடி செய்து வந்தார். தற்போது தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகியது. இதனால் துரைராஜ் மனம் […] Read more

கூத்தாநல்லூரில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்காக மௌன அஞ்சலி ஊர்வலம்

மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்காக மௌன அஞ்சலி ஊர்வலம் தமிழகத்தின் முதல்வர் அம்மா அவர்களின் மறைவையொட்டி கூத்தாநல்லூர் அஇஅதிமுக நகர கழகத்தின் சார்பாக மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது .   இன்று மதியம் 2.00 மணிக்கு நமதூர் புதுப்பாலத்தில் இருந்து மௌன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டு லெட்சுமாங்குடி பாலம் வந்தடைந்தது   மேலும் படங்கள் :        

கூத்தாநல்லூர் நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

💥வரும் (09.12.16) வெள்ளிக்கிழமை நமது கேஎன்ஆர் யூனிட்டி சகோதரர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமீரக வாழ் கூத்தாநல்லூர் இளைஞர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.💫 இடம்: ஜபீல் பார்க், துபாய். (Near Jafiliya Metro Station) அனுமதி இலவசம்… தேனீர் மற்றும் மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…💫 தங்களது வருகையை உறுதி படுத்தி கொள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள்…💫 நட்புடன் கேஎன்ஆர் யூனிட்டி […] Read more

*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!*

*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!* வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை வக்பு வாரிய சொத்துக்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்லா வின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஏழை, எளியவர்களின் நலனுக்காக அளிக்கப்பட்ட வக்பு சொத்துக்கள் சுமார் 4 லட்சம் ஏக்கர் நமது நாட்டில் உள்ளது. அதில் 3 லட்சம் ஏக்கர் பதிவு செய் யப்பட்டவை. இது தேசிய சொத்து. அந்த சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் […] Read more

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..!!

                    1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு […] Read more

பொது சிவில் சட்டம்

பாஜக அரசு கொண்டு வர துடிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் வண்ணமாக முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் வழிகாட்டுதலுக்கினங்க நாளை நமதூர் கூத்தாநல்லூர் அனைத்து பள்ளிவாசலில் ஜீம்மா தொழுகைக்குப் பிறகு கூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக ஜமாத்தார்கள், SDPI, தமுமுக சகோதரர்கள் கையெழுத்து வாங்க இருப்பதால் அனைவர்களும்  கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதன் ஆபத்தை அனைவரும் உணர்ந்து அவரவர்கள் முயற்சி எடுத்து அதிக படியான கையெழுத்து வாங்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்கிறோம்