Navigate / search

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..!!

                    1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும். தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு […] Read more

பொது சிவில் சட்டம்

பாஜக அரசு கொண்டு வர துடிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் வண்ணமாக முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் வழிகாட்டுதலுக்கினங்க நாளை நமதூர் கூத்தாநல்லூர் அனைத்து பள்ளிவாசலில் ஜீம்மா தொழுகைக்குப் பிறகு கூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக ஜமாத்தார்கள், SDPI, தமுமுக சகோதரர்கள் கையெழுத்து வாங்க இருப்பதால் அனைவர்களும்  கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதன் ஆபத்தை அனைவரும் உணர்ந்து அவரவர்கள் முயற்சி எடுத்து அதிக படியான கையெழுத்து வாங்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்கிறோம்

Online Birth & Death Certificate

நாடு முழுவதும் வரும் ஜனவரி மாதம் முதல் பிறப்பு, இறப்பு சான்றுகளை ஆன்லைனில் பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் உள்ளது. இதில் தினமும் அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் பிறப்பு, இறப்பு சான்றுகள் பெறுவதற்காக அலைந்து திரிகின்றனர். இதற்கென்று விடுமுறை எடுத்து வந்து காத்துகிடக்கின்றனர். இந்த சான்றுகள் பெறுவதற்குள் மாதங்கள் ஆகிவிடுவதாக பல்வேறு புகார்கள் உள்ளது. இதில் விதிவிலக்காக சென்னையில் மட்டும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு பிறப்பு, இறப்பு சான்றுகள் […] Read more

கூத்தாநல்லூர் தாலுக்கா

நமதூரில் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்துவந்த தனி தாலுக்கா வெற்றிகமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர்  தாலுக்கா அறிவித்ததன்  மூலமாக பல சிரமங்கள் குறையும், குறிப்பாக பெண்கள் வெகுதூரம் சென்று வருவதும் தேவையற்ற பண விரயமும் குறையும், குறிப்பாக அலைச்சலை குறைக்கவும்  பல வேலைக்கும் மிக அதிகமாக  கையூட்டல் கேட்கும் தொல்லையும் இதன் மூலமாக வெகுவாக குறைக்கப்படும். இதற்காக முயற்சிகள் செய்த அனைத்து இயக்கங்கள், பொதுநல விரும்பிகள், மற்றும் அணைத்து அரசியல் கட்சிகளுக்கு மனமார்ந்த நன்றி

15 ஆயிரம் காவலர்கள் விரைவில் தேர்வு.

டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. , தலைமைகாவலர், கிரேட் 1 காவலர், கிரேட் 2 காவலர் என ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் இருக்க வேண்டிய மொத்த போலீசார் எண்ணிக்கை – 121215 பேர், இருப்பது -100932 , தேவைப்படுவது -20,283 பேர். இதில் முதல் கட்டமாக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக அரசு 13,137 பேரை இன்னும் சில வாரங்களில் தேர்வு செய்யும் பணிகள் துவங்க உள்ளன.இவர்கள் அனைவரும் சீருடை […] Read more

ஆட்டோவிற்கு ஒரு மாற்று தீர்வு.

ஆட்டோவிற்கு  ஒரு மாற்று தீர்வு… நமதூரில் சமீப காலமாக மிக அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் ஆட்டோ… பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் நமதூர்  மாணவிகள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள், மற்றும் பெண்கள் என மிக அதிகமாக பயன்படுத்தும் போக்குவரத்து வாகனம்  ஆட்டோ மட்டுமே, இப்படி நல்ல வருமானத்தை ஈட்டி தரும் இந்த போக்குவரத்தில் ஈடுபடும்  பல ஆட்டோ ஓட்டுனர்களின் தவறான அனுகுமுறை மற்றும் அதி வேகமாக ஓட்டுதல் ,மது அருந்திவிட்டு ஓட்டுதல் போன்றவற்றால்  பல […] Read more

அமீரகம் மற்றும் வளைகுடாவில் விசிட்விசாவில் வேலை தேடுவோருக்கு சில பயனுள்ள வலைதளங்கள்!

    வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பை தேடும் அன்பு தமிழ் சகோதரர்களே தாங்கள் அதிகமான பேர் விசிட் விசா சம்பந்தமாக எங்களிடம் தொலைபேசியில் ஆலோசனை கேட்கிறீர்கள் ஆனால் அதற்க்கு முன் தாங்கள் செய்யவேண்டிய முக்கியமானவை. 1. தங்கள் கல்வி தகுதிக்கு வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை இணையத்தில் நன்றாக தேடி தெரிந்து கொள்ளுங்கள். 2. இங்கு உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொலைபேசி எண்களை சேகரித்து வைத்து கொள்ளுங்கள். 3. அவர்களிடம் அவர்கள் […] Read more

How to Develop Child Creativity

A child’s creativity starts with their method of thinking and problem solving. Daily challenges to expand their reasoning and understanding of the world, along with an encouraging environment allows for a child to become more confident of their views and opinions. There are a number of ways to develop child creativity, most of which can […] Read more