Navigate / search

இந்திய அஞ்சல் துறையில் வேலை: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

  இந்திய அஞ்சல் துறையில் வேலை: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/uploadssouthernregion.pdf  

அனைத்து உறவுகளுக்கும்,நட்புகளுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துகள்.

.💫   இந்த இனிய நாளில் உலகெங்கும் சமாதானமும், மகிழ்ச்சியும் நிலவட்டும்…🌈 அன்புடன் கே.என்.ஆர் யூனிட்டி அமீரகம்.

நமது KNR யூனிட்டி குழுமம் சார்பாக நமதூர் மக்களுக்காக இஃப்தார் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) இன்ஷா அல்லாஹ், வரும் ரமலான் பிறை 09, 25/05/2018 வெள்ளி கிழமை மாலை 5.30 PM முதல் 8.30 வரை நமது KNR யூனிட்டி குழுமம் சார்பாக நமதூர் மக்களுக்காக இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. UAE வாழ் நமது கூத்தாநல்லூர் சொந்தங்கள் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 👉🏻இடம்: STAR METRO HOTEL APPARTMENT – DEIRA 👉🏻நாள்: 25/05/2018 (வெள்ளிக்கிழமை) 👉🏻நேரம்: மாலை 5.30 முதல் […] Read more

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் கூத்தாநல்லூர்

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் கூத்தாநல்லூர் பிரிவு புதிய நிர்வாகிகள் தேர்வு! இன்று கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் பரக்கத் ஹாலில் நடைப்பெற்ற KOOTHANALLUR JMC ALUMNI CHAPTER நிர்வாகிகளாக தலைவர் K.A.ஜாஹிர் ஹூசைன் துணைத் தலைவர்கள் S.M.A.அய்யுப்காண் L.A.அப்துல் ரெஜாக் செயலாளர் Y.A.நவாப்தின் துணைச் செயலாளர்கள் K.A.அப்துல் கபூர் டாக்டர் அல் அமீன் பொருளாளர் ஹாஜி LB மைதின் ஒருங்கிணைப்பாளர் NAM அப்துல் அலிம் பேராசிரியர் கலிக்குல் ஜமான்,பைஜுர் ரஹ்மான்,ஆசிரியர் அப்துல் வகாப்,இஸ்மி உள்பட […] Read more

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மற்றும் கூத்தாநல்லூர் கிராமங்கிளில் தமிழக போலீஸாருடன் இணைந்து மத்திய போலீஸ் படையினர் கொடி அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரம் துணை ராணுவத்தினர் திடீர் குவிப்பு! மாநில அரசுக்கே தகவல் தெரிவிக்காமல் டெல்டா மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் தஞ்சை, திருச்சி, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம், கெயில் எரிவாயு குழாய் பதிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.  இந்த திட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துணை ராணுவப்படையினர் இந்த மாவட்டங்களில் […] Read more

மாபெரும் கட்டுரை போட்டி… உஸ்வத்துல் ஹஸனா இளைஞர்கள் கூட்டமைப்பு 

திருவாரூர் மாவட்டம் – கூத்தாநல்லூா் – U. H. Y. F. – உஸ்வத்துல் ஹஸனா இளைஞர்கள் கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் கட்டுரை போட்டி… கட்டுரை பாேட்டிக்கான தலைப்பு :- இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா…? அல்லது சமூக வலைத்தளங்களில் தள்ளாடும் நமது சமூகம்…? குறைந்தது இரண்டு பக்கம் எழுதி இருக்க வேண்டும்… முதல் மூன்று பரிசுகளை தவிர ஆறுதல் பரிசு 30 பேருக்கு வழங்கப்படும்… கட்டுரை அனுப்ப வேண்டிய இடம்:- மக்தப் அல் உஸ்வத்துல் ஹஸனா […] Read more

ஆஷிபாவின் படுகொலையை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆஷிபாவின் படுகொலையை கண்டித்து திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் SDPI கட்சியின் மகளிர் அணி விமன் இந்தியா மூமெண்ட் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்