Navigate / search

புற்று நோய் சர்ச்சை… ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் தயாரிப்புக்குத் தடை!

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதாக இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், அண்மையில் செய்திகள் வெளி வந்தன. ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’ நிறுவனம் விற்பனை செய்து வரும் குழந்தைகளுக்கான பவுடரில், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய, ‘ஆஸ்பெஸ்டாஸ்’ என்ற கனிம பொருள் கலந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதன் 2 இந்திய உற்பத்திக்கூடங்களில் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பை நிறுத்துமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இதுநாள் வரை தங்களது குழந்தைகளுக்கு இந்த பேபி பவுடரைப் […] Read more

ரெட் அலர்ட் – பொன்னாச்சி பொது சேவை மையம் அவசர உதவி குழு அமைக்கப்பட்டுள்ளது

கூத்தாநல்லூர் செய்தி 📢 அவசர கால விழிப்புணர்வு பதிவு <><><><><><><><><><><> கடந்த சில தினங்களாக நமது திருவாரூர் மாவட்டத்திற்க்கு ரெட் அலர்ட் அறிவிப்பு செய்து இன்று இரவும் நாளை 15.11.2018 அதிகமான காற்று மற்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அனைத்து தொலை காட்சி செய்திகளிலும் மற்றும் தினசரி பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன வல்ல ரஹ்மான் அனைத்து விதமான ஆபத்துகளில் இருந்தும் நம்மை பாதுகாக்க நாம் அனைவரும் துஆ செய்வோம் நாம் வசிக்கும் […] Read more

கூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக இன்று 12.30 மணிக்கு நகராட்சி ஆணையரைச் சந்தித்து வீட்டுவரி குறைப்பு சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்

கூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக இன்று 12.30 மணிக்கு நகராட்சி ஆணையரைச் சந்தித்து வீட்டுவரி குறைப்பு சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தனர்

வரி மறுசீராய்வு செய்ய கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் சார்பாக நகராட்சி ஆணையரை சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளைகளின் சார்பாக கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையரை சந்தித்து வரி விதிப்பு மிக கூடுதலான அளவில் உயர்த்தபட்டு அறிக்கை வந்திருப்பது தொடர்பாக  ஜமாஅத்தின் அதிருப்தியையும் உடனடியாக மறுசீராய்வு செய்ய கோரியும் கடிதம் கொடுக்கப்பட்டது. பழைய வரிவிதிப்பு கூடுதலாக இருப்பதாலும் அதையும் சரிசெய்யவிருப்பதாகவும் நம்மிடம் தெரிவித்தார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை