Navigate / search

தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்..

தமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in வளர்ச்சித் துறை ஆணையர் வளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in விழிப்புப்பணி ஆணையர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு) தொலைபேசி :25671548(O) , 26261144(R) தொலைப்பிரதி :25674901 மின்னஞ்சல் :parsec(at)tn.gov.in,partgsec(at)tn.gov.in (Trg) தலைமை […] Read more

ஹஜ் பயண வழியனுப்பு

இன்று 01.08.2017 இஷா தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளிவாயிலில் இருந்து நமதூர் சகோதர சகோதரிகள் புனிதமிக்க ஹஜ் பயணம் புறப்பட இருக்கிறார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் News By: நஜ்முதின் எம்.சி 01.08.2017

மழை வேண்டி பைத்து

கூத்தாநல்லூர் செய்தி🌹 இன்று 28.07.2017 ஜீம்ஆ தொழுகைக்கு பிறகு நமதூர் சின்னப்பள்ளி வாயிலும் ஆலிம் சாஹிப்அப்பா தைக்கால் பள்ளியிலும் மழை வேண்டி மழை பைத்து நடைபெறும் பொது தகவலுக்காக நஜ்முதின் எம்.சி 28.07.2017

நீடாமங்கலம் மக்களே நமது ஊர் அழிய போவது ஆய்வு அறிக்கையாகவே வந்துவிட்டது

நீடாமங்கலம் மக்களே நமது ஊர் அழிய போவது ஆய்வு அறிக்கையாகவே வந்துவிட்டது நம்ம கவனிக்க மறந்தது இன்று இந்த அளவிற்கு வந்துவிட்டது தாய்மண்ணை காக்க களமிரங்க வேண்டும்    

சூரியன் தனது வாழ்நாளின் இறுதி கட்டத்திற்குள் நுழைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

வேல்ஸ், நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம்  சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்டசூரிய கோட்டையை கண்டறிந்து உள்ளது. அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டு உள்ளது. இது பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்த பகுதி சூரியனின் மற்றபகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும். இந்த பகுதி சூரிய கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என தெரியவருகிறது . இந்த பகுதி பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகளை வீசச்செய்கிறது. இந்த சீற்றங்கள் நமது சூரிய மண்டலத்தின் மிகப் […] Read more

கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017

கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017   ஹிஜ்ரி 1438 ஆண்டு ரமலான் பிறை 14 அன்று கே.என்.ஆர் யூனிட்டியின்  இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. நமதூர் மக்கள் திரளாக பங்கு பெற்று சிறப்பித்தனர் , நிகழ்ச்சியை கே.என்.ஆர் யூனிட்டியின் தலைவர் AGM பைரோஸ் கான் தொடங்கி வைக்க அதனை தொடர்ந்து முஹம்மது  இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தினார் , இமாம் அவர்கள் இளைஞர் சமுதாயத்தை பற்றியும் கடந்து செல்ல வேண்டிய  வழிகளை பற்றியும் எடுத்து கூறினார்.   […] Read more

மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை

மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை இப்போது Active ஆக உள்ளது. 31.8.2017 வரை இதை ஆன்லைனில் விண்ண்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய தளம் : http://www.scholarships.gov.in இதில் Students Login ல் அக்கவுண்ட் open செய்து கேட்கப்படும் அனைத்து சான்றிதல்களை ஸ்கேன் செய்து upload செய்ய வேண்டும். 1ம் வகுப்பு முதல் PhD வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.   11ம் மற்றும் 12ம் வகுப்புக்கு ₹7000 முதல் 10000 கிடைக்கும். Engineering-க்கு ₹25000 முதல் […] Read more

KPL SEASON – 3 அல்லிக்கேணி விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் விளையாட்டு போட்டி

இன்று மரக்கடை நண்பர்களால் நடத்தப்பட இருக்கின்ற கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் துவக்க நிகழ்ச்சியும் அறிமுக விழாவும் மிகச் சிறப்பாக அல்லிக்கேணி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது