ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவனை வாழ்த்துகிறோம்
தமிழ்நாடு கால்பந்தாட்ட அணிக்கு (17 வயதிற்கு உட்பட்ட பிரிவில்) விளையாட தேர்ந்துதெடுக்க பட்ட நமதூர் ஆக்ஸ்போர்டு பள்ளியை சேர்ந்த U . முஹம்மது ரிஃபாத் அவர்களை வாழ்த்துகிறோம்.
தமிழ்நாடு கால்பந்தாட்ட அணிக்கு (17 வயதிற்கு உட்பட்ட பிரிவில்) விளையாட தேர்ந்துதெடுக்க பட்ட நமதூர் ஆக்ஸ்போர்டு பள்ளியை சேர்ந்த U . முஹம்மது ரிஃபாத் அவர்களை வாழ்த்துகிறோம்.
கூத்தாநல்லூர் ப்ரண்ட்ஸ் கைப்பந்து கழகம் : கைப்பந்து தொடர் போட்டி -2017 2016
இன்று மரக்கடை நண்பர்களால் நடத்தப்பட இருக்கின்ற கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் துவக்க நிகழ்ச்சியும் அறிமுக விழாவும் மிகச் சிறப்பாக அல்லிக்கேணி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது
அஸ்ஸலாமு அழைக்கும், கடந்த 09-12-2016 அன்று நடந்த KNR UNITY ஒன்று கூடல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடத்து முடிந்தது, ஜும்மா தொழுகை முடிந்து கலந்துகொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிக்கபட்டது, பெருந்திரளாக நமதூர் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், நிகழ்ச்சியின் துவக்கமாக செயலாளர் யூசுப் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார், பின்பு ஊரில் இயங்கி வரும் UMC மருத்துவமனையை பற்றி அதன் செயல்பாடுகளையும் பகல் நேர மருத்துவமனையாக மற்ற […] Read more
?வரும் (09.12.16) வெள்ளிக்கிழமை நமது கேஎன்ஆர் யூனிட்டி சகோதரர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமீரக வாழ் கூத்தாநல்லூர் இளைஞர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.? இடம்: ஜபீல் பார்க், துபாய். (Near Jafiliya Metro Station) அனுமதி இலவசம்… தேனீர் மற்றும் மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…? தங்களது வருகையை உறுதி படுத்தி கொள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள்…? நட்புடன் கேஎன்ஆர் யூனிட்டி […] Read more
நமது ஆக்ஸ்போர்டு மேல்நிலை பள்ளியின் மாணவர்கள் மண்டல அளவில் செஸ் போட்டியில் முதலிடம் பெற்ற T.B. நஃபீசா நேஹல் மற்றும் தடகள போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற A.M. முஹம்மது ஹுசைன் இருவரையும் KNR யூனிட்டியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் அமீரகத்தில் வாழும் நமது KNR யூனிட்டி நண்பர்களுக்கான இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. யூனிட்டி கோப்பைக்கான போட்டியில் அஜ்மல் தலைமையில் ஒரு அணியும் ஷேக் பரீத் தலைமையில் ஒரு அணியும் மோதின. இறுதியாக அஜ்மல் தலைமையிலான அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றனர். யூனிட்டி கோப்பையை அஜ்மல் அணி சார்பாக அஜ்மல் பெற்று கொண்டார், மற்றும் ரன்னர் கோப்பை ஷேக் பரீத் பெற்று கொண்டார்.
KNR UNITY சார்பாக நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு KNR UNITY CHAMPIONS LEAGUE போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் துபாய் மைதானத்தில் 25 ஏப்ரல் வெள்ளிகிழமை காலை 7 மணிக்கு துவங்கி 11 மணி அளவில் மிக சிறப்பாக நடந்து பரிசளிப்பு விழாவுடன் இனிதே நிறைவு பெற்றது. அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து கூத்தநல்லூர் இளைஞர்கள் ABU DHABI, Ras Al Khaimah போன்ற இடங்களில் இருந்தும் வந்து போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வரும் காலங்களில் அமீரகதில் […] Read more