Navigate / search

ராவணன் அப்துல் முத்தலீப் வபாத்

கூத்தாநல்லூர்  வபாத் 162 பெரியத்தெரு ராவணன் முஹம்மது அப்துல்லா மகனும், லொக்கு ஹசன் முஹம்மது மருமகனும் ,ராவணன் ஹாஜி ஹிளுர் பாட்சா / இத்ரீஸ் மைதின் தகப்பனாரும், ராவணன் ஹாஜி அப்துல் கரீம் சகோதரர்களின் அண்ணனுமான, ராவணன் அப்துல் முத்தலீப் வயது 96 மௌத்து இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

கூத்தாநல்லூரில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்காக மௌன அஞ்சலி ஊர்வலம்

மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்காக மௌன அஞ்சலி ஊர்வலம் தமிழகத்தின் முதல்வர் அம்மா அவர்களின் மறைவையொட்டி கூத்தாநல்லூர் அஇஅதிமுக நகர கழகத்தின் சார்பாக மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது .   இன்று மதியம் 2.00 மணிக்கு நமதூர் புதுப்பாலத்தில் இருந்து மௌன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டு லெட்சுமாங்குடி பாலம் வந்தடைந்தது   மேலும் படங்கள் :        

கூத்தாநல்லூர் நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

?வரும் (09.12.16) வெள்ளிக்கிழமை நமது கேஎன்ஆர் யூனிட்டி சகோதரர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமீரக வாழ் கூத்தாநல்லூர் இளைஞர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.? இடம்: ஜபீல் பார்க், துபாய். (Near Jafiliya Metro Station) அனுமதி இலவசம்… தேனீர் மற்றும் மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…? தங்களது வருகையை உறுதி படுத்தி கொள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள்…? நட்புடன் கேஎன்ஆர் யூனிட்டி […] Read more