Navigate / search

MINORITIES BENEFITS – Govt. of Tamilnadu

நமது முஸ்லிம் சமுதாய மக்களுக்காக தமிழ்நாடு அரசால் பல்வேறு நல திட்டங்கள் வழங்க படுகிறது அவற்றை பற்றி ஆரிந்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள பைலை டவுன்லோட் செயவும் Minority Benefits.pptx-1

காணன் பாத்திமா பீவி (பொன்னாச்சி) வபாத்

கூத்தாநல்லூர் வபாத் 32. சவ்கத் அலி தெரு காணன் முஹம்மது அலி மகளும், பூதமங்கலம் எஸ்.கே.அப்துல் அஜிஸ் மனைவியும், காணன் அப்துல் ஹமீது / ஹமீது சுல்தான் சகோதரியும், ஆலி செல்லப்பா என்கிற ஆலி அப்துல் ஹமீது மாமியாருமான, காணன் பாத்திமா பீவி (பொன்னாச்சி) வயது 75 மௌத்து பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

KPL SEASON – 3 அல்லிக்கேணி விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் விளையாட்டு போட்டி

இன்று மரக்கடை நண்பர்களால் நடத்தப்பட இருக்கின்ற கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் துவக்க நிகழ்ச்சியும் அறிமுக விழாவும் மிகச் சிறப்பாக அல்லிக்கேணி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது  

இலவசமாக சுன்னத் (கத்னா) – அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன்

இன்ஷா அல்லாஹ்  எவ்வருடமும் போல்  இவ்வருடமும் பள்ளிக்கோடை  விடுமுறையில்  ஏழை  இஸ்லாமிய பிள்ளைகளுக்கு அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் சார்பாக   இலவசமாக சுன்னத்  (கத்னா) செய்ய  ஏற்பாடு செய்துள்ளோம். ஆகையால் தாங்கள்  இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.   BY   அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் –      தொடர்புகொள்ள: 99420 26719,  98426 53831  ,98650 48786

KEOவின் கோடை காலா மார்க்க கல்வி பயிற்சி முகாம் மற்றும் கல்வி விழிப்புணரிவு நிகழ்ச்சி

KEOவின் கோடை காலா மார்க்க கல்வி பயிற்சி முகாம் மற்றும் கல்வி விழிப்புணரிவு நிகழ்ச்சி

பெற்றோர்களுக்கு ஒரு சிறந்த அறிவுரை.. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் வழிகாட்டி

பெற்றோர்களுக்கு ஒரு சிறந்த அறிவுரை.. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் வழிகாட்டி 

ஆனங்காச்சி நூர் முஹம்மது மௌத்து

29. சவ்கத் அலி தெரு சி.மு. ஹாஜி அப்துல் அஜிஸ் மகனும் மம்மீரா முஹம்மது அலி மருமகனும் சி.மு. அஹமது மைதீன் சகோதரரும் வெ.அ. முஹம்மது அலி / ஏ.வி.எம். கலீல் ரஹ்மான் / எஸ்.எ. அப்துல் காதர்/ எஸ்.எம்.அப்துல் முஹம்மது மாமனாரும் எஸ்.என். முஹம்மது சலீம்/ சாதிக்பாட்சா/ ரியாஸ் அஹமது தகப்பனாருமான ஹாஜி சி.மு.(ஆனங்காச்சி) நூர் முஹம்மது வயது 90 மௌத்து பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்