Navigate / search

ஜஷ்ன மீலாத் சொஸைட்டி

ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் புதிய தலைவராக J,M,ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்  தேர்வு! புதிய செயலாளர்  P.S.அன்வர்தின் தேர்வு பிரசித்திப்பெற்ற ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் பொதுக்குழு இன்று காலை கூடியது.இதில் புதிய நிர்வாகிகளாக இவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக T.M.பெரிய அமீன்,NAM.அப்துல் அலிம் T.M.தமிஜ்தின் உள்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவராக ஹாஜி PKM.அப்துல் மாலிக் துணைச் செயலாளர் K.A.நூருல் கைஸ் உள்பட மேலும் சிலர்மேற்கண்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டர் மற்றொரு துணைத் தலைவர் (JMS)S.E.H.முஹம்மது மைதின் மற்றும் துணைச் செயலாளர் A.A.ஜெக்கரிய்யா(SS&CO சனோபர் […] Read more

TNPSC அறிவித்துள்ள பட்டதாரிகளுக்கு தமிழக மருத்துவ கல்வித்துறையில் வேலை

TNPSC அறிவித்துள்ள பட்டதாரிகளுக்கு தமிழக மருத்துவ கல்வித்துறையில் வேலை தமிழக அரசின் மருத்துவ கல்வித்துறையில் காலியாக உள்ள புள்ளியியல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 31 பணி: Statistician Medical Education Department காலியிடங்கள்: 30 பணி: Statistician (Medicine & Homoeopathy Department) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர […] Read more

சகதூன் பீவி வஃபாத்

253.B பெரியத் தெரு உம்ம சல்மா பில்டிங் அத்திக்கடை சின்ன மீரான் முஹம்மது உசேன் மகளும், சீனி அப்துல் வஹாப் மனைவியும், K.E.J. ஜபருல்லா / S.R. ஜாஹிர் உசேன் மாமியாரும் ,பாவா பகுருதீன் உம்மம்மாவுமான, சகதூன் பீவி வயது 75 மௌத்து இன்று 07.09.2017 காலை 10.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் […] Read more

Unity Medical Center ✨இடமாற்ற அறிவிப்பு✨

✨இடமாற்ற அறிவிப்பு✨ அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் கிருபையால் நமதூர் மக்களின் முக்கிய தேவையான இரவு நேர மருத்துவமனை (Unity Medical Center) அனைவருடைய துஆவினாலும் மிக சிறப்பாக இயங்கி வருகிறது, நமது யூனிட்டி நிர்வாகம் முன்பே திட்டமிட்ட படி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவமனையை தொடர்ந்து தரம் உயர்த்துவது என்ற நோக்கத்தின் அடிப்படையில், அதற்க்கு தகுந்த இடம் தேடி கொண்டு இருந்த நிலையில்… அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் கமாலியா தெருவில் அதற்கான இடம் கிடைத்து 01.09.2017 […] Read more