Navigate / search

ஜானா ஹாஜி ஹபிப் ரஹ்மான் வயது 69 மௌத்து

கூத்தாநல்லூர் செய்தி 📢 74.A. ஜாவியா தெரு ஜானா ஹாஜி அப்துல் முஹம்மது மகனும் தொ.யி. ஹாஜி புர்ஹானுதின் மருமகனும் ஜானா முஹம்மது உஸ்மான் / அஹமதுமைதின் / அஹமது ஹீசைன் சகோதரரும் தொ.யி. அன்வர்அலி சகோதரர்களின் மச்சானும் ஆதனூரார் அஷ்ரப்அலி / வௌக்குடியார் ரியாஸ் அஹமது மாமனாரும் ஜானா அனிஸ் முஹம்மது தகப்பனாருமான ஜானா ஹாஜி ஹபிப் ரஹ்மான் வயது 69 மௌத்து நாளை 27.12.2017 சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் […] Read more

பல தொற்றா நோய்களுக்கு கதவு திறக்கும் பரோட்டா… கவனம்!

தென் இந்தியாவை மட்டும் எடுத்துக்கொள்வோம்… எத்தனை வகை பரோட்டாக்கள்! மைதாவின் ஆதாரத்தால் பிறந்த பரோட்டாக்களின் பரம்பரை வழிவந்த மெலிதான வீச்சு பரோட்டா, சிதைந்து காட்சித் தரும் கொத்துப் பரோட்டா, முட்டை பரப்பிய முட்டை பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிதான மலபார் பரோட்டா… எனப் பல வகைகள். அப்படியே கொஞ்சம் தெற்குப் பக்கமாக இந்திய வரைபடத்தில் சரிந்தால், `இலங்கை பரோட்டா’ என்று மற்றொரு வகை. இன்னும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப சில பெயர்களில் பரோட்டாக்கள் […] Read more

GET TO GETHER – 8/12/2017 Friday

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08/12/2017 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் நமதூர் மக்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி நமது KNR Unity நண்பர்களால் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது, தொழுகைக்கு பின் மதிய உணவும் பின்பு விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமதூர் மக்கள் அனைவரையும் இதில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது இப்படிக்கு, நிர்வாகத்தினர் KNR Unity – UAE