Navigate / search

ஆலி நைனா முஹம்மது (நைனாஸ்) மௌத்து

67. ஜன்னத் நகர் 3. வது தெரு ஆலி அன்வர்தின் மகனும், பூதமங்கலம் நெல்லு கொறிச்சார் T.S.முஹம்மது அப்துல்லா மருமகனும், ஆலி அப்துல் ஹமீது (செல்லப்பா) சகோதரரும், ஆலி சஃப்ரோஸ் நவாஸ் / ஜாஹிர் நவாஸ் / பரீது நவாஸ் தகப்பனாருமான ஆலி நைனா முஹம்மது (நைனாஸ்) வயது 60 மௌத்து இன்று இஷா தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் […] Read more

சித்திக் மைதீன் (அனீஸ் வீடிேயா) மெளத்து

37. ஜின்னாத் தெரு ஹாபிஸா ஹபிபுல்லா மகனும், ஆதங்கனி அப்துல் கரீம் மருமகனும், பக்ருதீன், ஷபாத் அஹமது தகப்பனாருமான ஹாபிஸா பாட்சா மைதீன் அண்ணனும், சுல்தான் அப்துல் காதர், மாலிக் ஜமான், முஹம்மது பஹ்து , முஹம்மது கைஸர் இவர்களின் மாமனாருமான, சித்திக் மைதீன் (அனீஸ் வீடிேயா) வயது 72 மெளத்து இன்று காலை 10.30 மணிக்கு பெரியப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் […] Read more

திருவாரூர் To சென்னை

இதுவரை கம்பன் இரயிலிலை பயன்படுத்தி வந்தோம்.. வரும் மார்ச் ஒன்று முதல் மன்னை(திருவாரூர்) இரயிலை அதிகமாக நன்கு பயன்படுத்தி கொள்ளவும்.. திருவாரூரில் இருந்து 137(Pooled Quota) படுக்கை எண்ணிக்கையும், மன்னை, நீடாமங்கலம் இருந்து 290(General Quota)படுக்கை எண்ணிக்கை கொண்டு உள்ளது. திருவாரூரில் இருந்து இடம் இல்லை என்றால் (210 rs to Chennai), நீடாமங்கலம் இருந்து பதிவு செய்து திருவாரூரில் ( Boarding) செய்து (220 rs to Chennai)கொள்ளலாம்.. மிகவும் போராடி , திருவாரூர் மக்களுக்காக […] Read more

இஸ்லாமிய ஷரீயத் சட்டத்திற்க்கு எதிராக செயல் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அழைக்கும்!!! இணைந்திடுவோம் இறைவனுக்காக !!! நமக்கு அல்லாஹ் போதுமானவன்!!!! இன்று திருவாருரில் அனைத்து முஸ்லிம்கள் அமைப்பின் சார்பில் நடைபெறும் முஸ்லிம் ஷரிஅத் சட்டத்தை மாற்ற நினைக்கும் பாஸிஸ சக்திக்கு எதிரான போக்கை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேம். இது நமது ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரம் இயக்க வேறுபாடு இன்று ஒன்றுபட்டு நாம் எதிர்ப்பை பதிவு செய்வோம். இன்ஷா அல்லாஹ். நமக்கு அல்லாஹ் போதுமானவன்!!!! மோ(ச)டி அரசின் இந்துத்துவா போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் […] Read more