Navigate / search

✨நிக்காஹ்& தலாக்✨ 🌙2 நாள் விளக்க வகுப்பு – மஜ்லிஸ் தர்பியத்துன்னிஸா பெண்கள் மார்க்கப்பயிலகம்

✨நிக்காஹ்& தலாக்✨✨நிக்காஹ்& தலாக்✨🌙2 நாள் விளக்க வகுப்பு ஆசிரியர் :மௌலவி S.A. சிக்கந்தர் பாதுஷா ஹஜ்ரத், ஆலிம் உலவிய்யு அவர்கள்இமாம் ரஷீதிய்யா பள்ளிவாசல்,கூத்தாநல்லூர். தேதி மாற்றம்: 🗓நாள் ✨ *25,26 ✨ ஞாயிறு மற்றும் ✨ திங்கட்கிழமை March 2018_🕑 நேரம்: 🌤மதியம் 2 மணி முதல் 4.30 வரை 🕌இடம்: மஜ்லிஸ் தர்பியத்துன்னிஸா பெண்கள் மார்க்கப்பயிலகம்🏡9,ஹமீதியா தெரு, கூத்தாநல்லூர் நிக்காஹ்: ➢ இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் என்றால் என்ன ? ➢ குர்ஆனில் திருமணத்தை பற்றி […] Read more

ஊர்சுத்தி சேட் என்கிற சஹாதத் முஹம்மது மெளத்து

23. ஜின்னா தெரு ஊர்சுத்தி பி.கா.அகமது மகனும், நூர்தீன் சேக் அப்துல் காதர் மருமகனும், ஊர்சுத்தி பி.கா.அ. அப்துல் முஹம்மது சகோதரர்களின் சகோதரரும் , ஊர்சுத்தி ஜெஹபர் சாதிக் தகப்பனாரும், புலவர் அமானுல்லா சகலையும், நூர்தீன் சேக் ஹபிபு ரஹ்மான் மாமனாருமான, ஊர்சுத்தி சேட் என்கிற சஹாதத் முஹம்மது வயது 65 மெளத்து இன்று அஸர் தொழுகைக்கு பிறகு சின்னபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் […] Read more

கல்லார் குரைசா பானு மௌத்து

130. பெரியத்தெரு கல்லார் அப்துல் சமது மகளும் ,காரியமங்கலம் அப்துல் ரஹிம் மருமகளும், காரியமங்கலம் ரஹ்மத்துல்லா மனைவியும், பூதமங்கலம் குவளைக்காரர் ரசூல்தீன் / நாகப்பட்டினம் முஹம்மது நூருல்லா மாமியாரும், நிஷாருதின் தாயாருமான , குரைசா பானு வயது 45 மௌத்து இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்   இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் […] Read more

எச்சரிக்கை! இந்த உணவுகளை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால் புற்றுநோய் வந்துடும்…

இன்றைய அவசர உலகில் பலருக்கும் சூடாக சமைத்து சாப்பிட நேரம் இருப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் நேரம் கிடைக்கும் போது சற்று அதிகமாக சமைத்து வைத்து விட்டு, தேவையான போது சூடேற்றி சாப்பிடுகிறோம். வேலைக்கு செல்வோரின் நிலை தான் இப்படி என்றால், சில பெண்கள் வீட்டில் எஞ்சிய உணவை ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி, 2-3 நாட்கள் வைத்திருந்து, வீட்டில் உள்ளோருக்கு சாப்பிட கொடுக்கிறார்கள். ஆனால் ஒருவேளை சமைத்த உணவை மறுவேளை சாப்பிடும் போது சூடேற்றி சாப்பிடுவது நல்லதல்ல என்பது தெரியுமா? […] Read more