Navigate / search

புது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து

8. ரஹ்மானியா தெரு புது வீட்டு முஹம்மது சரிபு மகளும் வாஞ்சிலெப்பை முஹம்மது கமாலுதீன் மனைவியும் புது வீட்டு பசீ்ர் அஹமது / முஹம்மது பாரூக் சகோதரியும் புகையிலைகாரர் ரஹ்மத்துல்லா / A.M. முஹம்மது பாரூக் / B.S. அமீர்அலி மாமியாரும் வாஞ்சிலெப்பை நூருல் அமீன் / காதர்மைதீன் தாயாருமான புது வீட்டு பாத்திமா நாச்சியா வயது 80 மௌத்து இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா […] Read more

பூண்டியார் செய்யது அஹமது மௌத்து

4/C1 மரியம் நகர் பூண்டியார் P.S. முஹம்மது மகனும் ஹாஜி M.P. அப்துல் ரசீது / அல்ஹாஜ் A.M. முஹம்மது ஜியாவுதீன் / ஹாஜி V.M.செய்யது அஹமது மைத்துனரும் P.M.ஹமீது சுல்தான் / P.M.ஹாஜா மைதீன் சகோதரருமான பூண்டியார் செய்யது அஹமது வயது 56 மௌத்து இன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு 6.30 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் யெ்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் […] Read more

மாபெரும் இஸ்லாமிய சிந்தனை கருத்தரங்கம் நிகழ்ச்சி

அனைவரும் வருக 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இன்சா அல்லாஹ் நாளை 02.02.2019 காலை மிகச் சரியாக 9.30 மணிக்கு செல்வி மஹாலில் புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் இருவர் இக் காலச் சூழ்நிலையின் தேவைக்கேற்ப மிகச் சிறப்பாக சிறப்புரையாற்ற உள்ளார்கள் இந்த மாபெரும் இஸ்லாமிய சிந்தனை கருத்தரங்கம் நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம் அழைப்பின் மகிழ்வில் விழா குழுவினர் பெண்களுக்கு தனி இட வசதி உண்டு மிகச் சரியாக 09.30 மணிக்கு […] Read more