Navigate / search

புனித மிக்க ஹஜ் பயணம் வழியனுப்பு விழா

hajj_flights

 

 

கூத்தாநல்லூர் செய்தி

புனித மிக்க ஹஜ் பயணம் வழியனுப்பு விழா
<><><><><><><><><><><><>
இன்சா அல்லாஹ் இன்று 12.08.2016 இஷா தொழுகைக்கு பிறகு சின்னப் பள்ளி வாயிலில் இருந்து நமதூரைச் சார்ந்த 12 நபர்கள் புனித மிக்க ஹஜ் பயணம் புறப்படுகிறார்கள்
நமதூர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்

செய்தி :

நஜ்முதின் எம்.சி
12.08.2016

Leave a comment