Navigate / search

கூத்தாநல்லூரில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்

புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்துக் கொண்டிருக்கிறது, பெண்கள் அனைவரும் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு அடைய அழைக்கிறோம்

புற்றுநோய் என்றால் என்ன?

எவ்வாறு புற்றுநோய் உருவாகிறது?

புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு காலம் இருந்தது, புற்றுநோய் மது மட்டும் புகை பழக்கம் உள்ளவர்களை தான் சாரும் என்று!

ஆனால் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களை கூட இன்று புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.

காரணம் என்ன?
அறிந்து கொள்வோம் வாருங்கள்

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மற்றும் மீனாட்சி மருத்துவமனைஇணைந்து நடத்தும்
மாபெரும் இலவச புற்றுநோய் பரிசோதனை மற்றும் உணவு & உடல் கட்டுப்பாடு பயிற்சி முகாம்

நாள்:
21/01/2017சனிக்கிழமை
நேரம்:
காலை 9மணி முதல்
இடம்:
ஜாமியா தொடக்கப்பள்ளி, ஜின்னாதெரு, கூத்தாநல்லூர்.

குறிப்பு: பெண்கள் மட்டும்

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்
கூத்தாநல்லூர் நகரம்

 

WhatsApp Image 2017-01-21 at 9.21.03 AM

Leave a comment