Navigate / search

கூத்தாநல்லூர் ஊர் உறவின்முறை  பெரியப்பள்ளி வாயில்  ஜமாத்தினர் நிர்வாக குழு தேர்தல் 

அஸ்ஸலாமு அழைக்கும்  வரஹ்

இன்ஷா அல்லாஹ்  கூத்தாநல்லூர் ஊர் உறவின்முறை  பெரியப்பள்ளி வாயில்  ஜமாத்தினர் நிர்வாக குழு தேர்தல் நடைபெற உள்ளது . எனவே நமதூர் சகோதரர்கள் விரைவாக தங்களுடைய பெயரினை சரிபார்த்து கொள்ளுமாறு , விடுபட்ட சகோதரர்கள் விரைவில்  பதிவு செய்திட வேண்டுகின்றோம்.

இங்ஙனம் ,

கே என் ஆர் யூனிட்டி

அமீரகம்

Leave a comment