Navigate / search

ஹஜ் பயண வழியனுப்பு

இன்று 01.08.2017 இஷா தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளிவாயிலில் இருந்து நமதூர் சகோதர சகோதரிகள் புனிதமிக்க ஹஜ் பயணம் புறப்பட இருக்கிறார்கள்

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்

News By: நஜ்முதின் எம்.சி
01.08.2017

Leave a comment