Navigate / search

மாவூரார் ஹஜ்ஜா ஹபிபு நிஸா மௌத்து

3.சின்னப் பள்ளி தெரு

மாவூரார் ஹாஜி அப்துல் அஜிஸ் மகளும், ஆதனுாரார் ஹாஜி அப்துல் கரீம் மனைவியும், ஜானா ஹாஜி அஹமது உசேன் மாமியாரும், ஆதனுரார் ஹாஜி அன்வர்தீன் / ஆதனுரார் ஹாஜி சிராஜுதின் இவர்களின் தாயாருமான மாவூரார் ஹஜ்ஜா ஹபிபு நிஸா வயது 83 மௌத்து

நாளை 16.08.2018 காலை 10.30 மணிக்கு சின்னப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment