Navigate / search

நாளை 08.01.2018 ஸ்கூல் வேன், ஆட்டோ, கார் ஓடாது என அறிவிப்பு

நாளை 08.01.2018 ஸ்கூல் வேன், ஆட்டோ, கார் ஓடாது என அறிவிப்பு

மோட்டார் தொழிலாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக நாளை கார் ஆட்டோக்ள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது

நமதூரில் வாகனங்களில் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்

பொது தகவலுக்காக
✍✍✍✍✍✍✍✍✍✍✍
நஜ்முதீன் எம்.சி
பொன்னாச்சி பொது சேவை மையம்
07.01.2018

Leave a comment