Navigate / search

மாபெரும் இஸ்லாமிய சிந்தனை கருத்தரங்கம் நிகழ்ச்சி

அனைவரும் வருக
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இன்சா அல்லாஹ் நாளை 02.02.2019 காலை மிகச் சரியாக 9.30 மணிக்கு செல்வி மஹாலில் புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் இருவர் இக் காலச் சூழ்நிலையின் தேவைக்கேற்ப மிகச் சிறப்பாக சிறப்புரையாற்ற உள்ளார்கள்

இந்த மாபெரும் இஸ்லாமிய சிந்தனை கருத்தரங்கம் நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பித்து தர வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்

அழைப்பின் மகிழ்வில்
விழா குழுவினர்

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

மிகச் சரியாக 09.30 மணிக்கு துவங்கப்பட்டு லுஹர் தொழுகை வரை சிறப்புரை நடைபெறும்

பொது தகவலுக்காக
✍✍✍✍✍✍✍✍✍✍✍
நஜ்முதீன் எம்.சி
பொன்னாச்சி பொது சேவை மையம்
01.02.2019

Leave a comment