Navigate / search

மழை நீரை இனியாவது சேமிக்க முயற்சிப்போம்

நிழலின் அருமையை உணர்த்தும் மரங்கள் !

“நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என்று சொல்வதுண்டு. தமிழகத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ள கோடை காலம், இந்த வாக்கியத்தை அனுபவப்பூர்வமாய் உணர்த்துவதற்குக் காத்திருக்கிறது. இந்தக் கட்டுரை வெயிலின் கொடுமையிலிருந்து நம்மைக் காக்கக் கூடிய மரங்களின் அவசியத்தை உணர்த்துகிறது.

‘வரம் கொடுக்கும் தேவதை வந்த போது துாங்கினேன்… வந்த போது துாங்கி விட்டு…. வாழ்க்கை எல்லாம் ஏங்கினேன்’ – இது கவிஞர் மேத்தாவின் கவிதை வரிகள். அவர் எதை மையப்படுத்தி எழுதினாரோ… ஆனால், இந்த கவிதை வரிகள் பருவ மழைக்கும், அதைச் சேகரிக்காமல் தவறவிட்ட தமிழக மக்களுக்கும் நன்றாகப் பொருந்தியிருக்கிறது.மழை வரும் போது, குடையை பிடித்து கொண்டு, ஒதுங்கி நின்று விட்டு, வெயில் வரும் போது, தாகத்துக்கு தண்ணீர் இல்லையே என்று தவிக்கும் நிலை தமிழகத்தில் இருந்து வருகிறது.

Leave a comment