Navigate / search

விழிப்புணர்வு முகாம் மற்றும் K.N.R ACADEMY திறப்பு விழா

இறைவனின்
திருப்பெயரால் …

பெற்றோர் மாணவ-மாணவிகளுக்கான
விழிப்புணர்வு முகாம் மற்றும் K.N.R ACADEMY திறப்பு விழா

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
நாள்: 22. 6. 2019 சனிக்கிழமை
நேரம்:மாலை 5 மணி

இடம் ஐசிஐசிஐ பேங்க் மாடியில் கூத்தாநல்லூர்

டிஎன்பிஎஸ்சி
போலீஸ்
ஆர் ஆர் பி
எஸ் எஸ் சி

போன்ற அரசு துறைகளில் மாணவ மாணவ மாணவிகளுக்கான வேலைவாய்ப்புக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கின்றன

இந்நிகழ்ச்சியில் மிகச் சிறந்த கல்வியாளர்கள் ஜமாத் நிர்வாகிகள் சமூக சிந்தனையாளர்கள் கலந்து கொள்கிறார்கள்

தங்களை அன்புடன் அழைக்கிறது .
கே என் ஆர் அகெடமி கூத்தாநல்லூர் .

தொடர்புக்கு
8300030944

Leave a comment