Navigate / search

Champions League 2015

KNR UNITY சார்பாக நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு KNR UNITY CHAMPIONS LEAGUE போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் துபாய் மைதானத்தில் 25 ஏப்ரல் வெள்ளிகிழமை காலை 7 மணிக்கு துவங்கி 11 மணி அளவில் மிக சிறப்பாக நடந்து பரிசளிப்பு விழாவுடன் இனிதே நிறைவு பெற்றது.

அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து கூத்தநல்லூர் இளைஞர்கள் ABU DHABI, Ras Al Khaimah போன்ற இடங்களில் இருந்தும் வந்து போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வரும் காலங்களில் அமீரகதில் நடைபெரும் அணைத்து Cricket தொடர்களில் குறிப்பாக “HELLO FM TROPHY” மற்றும் கூத்தாநல்லூரில் நடக்கும் Cricket தொடர்களில் KNR UNITY இருந்து அணிகள் பங்கு பெரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

Finals: Umar Memorials vs Unity Boyzs

Team Name: Umar Memorials
Team Manager: Mohamed Ajmal Khan
Captain: Shaik Zubir Ali
Noorul Sadath
Syed Ibrahim
Mohamed Aleem
Riaz Ahmed
Mohamed Ismail
Shahul Hameed
Abdul Kader Hussain
Mohaideen
Shaminul Imran
Jahir Hussain
Mohamed Thariq
Rilwan Ahamed
Jafarullah Khan
Team Name: Unity Boyz
Team Manager: Riyas Ali A A
Captain: Noorul Thowfiq A M
Mohamed Natharsha P H
Mohamed Faisa N A
Umer Farook D M H
Imthiyas Ahmed S M
Habeeb Mohamed N H
Riyas Ali Aa
Mohamed Faisal T B N
Alamsha K H
Syed Peer Mohamed A M
Ameer Abbas A M
Mohamed Ifthikar Deen T M K
Mohamed Thariq P U

KNR UNITY CHAMPIONS LEAGUE 2015 – “HIGHLIGHTS” அணைத்து போட்டிகளின் முழு வீடியோ மற்றும் புகைப்படம் இன்று இதே இணைய தலத்தில் “SPORTS” பக்கத்தில் காணலாம்.

Leave a comment