Navigate / search

கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017

கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017   ஹிஜ்ரி 1438 ஆண்டு ரமலான் பிறை 14 அன்று கே.என்.ஆர் யூனிட்டியின்  இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. நமதூர் மக்கள் திரளாக பங்கு பெற்று சிறப்பித்தனர் , நிகழ்ச்சியை கே.என்.ஆர் யூனிட்டியின் தலைவர் AGM பைரோஸ் கான் தொடங்கி வைக்க அதனை தொடர்ந்து முஹம்மது  இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தினார் , இமாம் அவர்கள் இளைஞர் சமுதாயத்தை பற்றியும் கடந்து செல்ல வேண்டிய  வழிகளை பற்றியும் எடுத்து கூறினார்.   […] Read more

2016 ரமலான் இப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

எல்லா வருடத்தை போன்று இந்த வருடமும் கூத்தாநல்லூர் மக்களுக்கான இப்தார் நிகழ்சிகள் அன்னபூர்ணா உணவகத்தில் நடைபெற்றது. பொது மக்கள்  அனைவரும் வருகை தந்து சிறப்பித்தனர், புளியங்குடி இமாம் பிலாலி அவர்களால் சிறப்பு பயான் நடைபெற்றது, இப்தார் நிகழ்சிக்கு வருகை தந்த அனனவருக்கும் யூனிட்டி சார்பாக செயலாளர் யூசுப் அவர்கள் சலத்தையும் நன்றியையும் தெரிவித்து கொண்டார்.

2014 இப்தார் விருந்து

K.N.R யூனிட்டி நண்பர்கள் சார்பாக நடத்தபட்ட இப்தார் நிகழ்ச்சியில் அமீரகம் வாழ் கூத்தாநல்லூர் மக்களும் சிறப்பு விருந்தினராக அமீரகம் வந்திருந்த கூத்தாநல்லூர் ஜமாத் உறுப்பினர் அண்ணன் ஹாஜா மைதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்