Navigate / search

விட்டுக்கட்டையார் பல்கீஸ் அம்மாள் மௌத்து

கூத்தாநல்லூர் மௌத்து

49. அன்வாரியா தெரு
விட்டுக்கட்டையார் முஹம்மது மைதின் மகளும், சின்னக் கனி ராவுத்தர் செய்யது முஹம்மது மனைவியும் ,கமாலுதின் / ஹாஜா மைதின் தாயாரும், சூனா அமீன் சகோதரர்களின் சிறிய தாயாரும் , கூப்பாச்சிக் கோட்டையார் காதர் மைதின் மாமியாருமான , விட்டுக்கட்டையார் பல்கீஸ் அம்மாள் வயது 90 மௌத்து

 

இன்று மதியம் 1.00 மணிக்கு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment