Navigate / search

மீராங்கனி அபுதாஹிர் வபாத்

கூத்தாநல்லூர் வபாத்  செய்தி

21-2/ கமாலியா தெரு
(அப்துல் ரஹ்மான் காலனி)

மர்ஹீம் கூப்பாச்சிகோட்டையார் ஹாஜா மைதீன் பேரனும், மர்ஹூம் மீராங்கனி அப்துல் காதர் மகனும், கூப்பாச்சிக்கோட்டையார் காதர் மைதீன், துல்கர் மைதீன் மருமகனும், மீராங்கனி அபுல் ஹசன், தமீமுல் அன்சாரி ஆகியோரின் சகோகதருமாகிய மீராங்கனி அபுதாஹிர் மெளத்து (வயது 27).

இன்று 23-10-2016 காலை 10 : 30 மணியளவில் பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

 

Leave a comment