Navigate / search

மொலுக்கன் பரீதா பேகம் வபாத்

  • கூத்தாநல்லூர் வபாத்

20. ஹமீதியா தெரு

மொலுக்கன் அப்துல் சமது மகளும் , மம்மீரா நூர் மைதீன் மனைவியும், மொலுக்கன் அமீர் இலாஹி / அக்பர் அலி சகோதரியும், மம்மீரா அப்துல் ரவூப் / அப்துல் அலீம் / அப்துல் ஜெமீல் / அன்வர்தீன் தாயாரும்,  மைம்பா முஹம்மது சாதிக் மாமியாரும் ,மம்மீரா ஹாஜா நஜ்முதீன் / முஹம்மது ஜாவித் / முஹம்மது அஸ்ரார் அலி அத்தம்மாவுமான,  பரீதா பேகம் வயது 75 மௌத்து.

இன்று இரவு 7.30 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Leave a comment