அசப்பா ஆயிஷா நாச்சியா வபாத்
கூத்தாநல்லூர் வபாத்
43 அன்வரிய்யா தெரு,
அசப்பா அஹமது மைதீன் மகளும், பழக்கடையார் அப்துல் ரஹீம் மனைவியும், டொக்கு அப்துல் கபூர் / மனைக்காலர் அமீர் அலி மாமியாரும், தஞ்சாவூரார் அமீர் சுல்தான் சம்மந்தியும் , பழக்கடையார் சாகுல் ஹமீது/ செய்யது இபுறாஹிம் தாயாருமான அசப்பா ஆயிஷா நாச்சியா வயது 68 வபாத்.
இன்ஷா அல்லாஹ் இன்று பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்