Navigate / search

கூலான் அப்துல் ரஹ்மான் வபாத்

  1. அப்துல் ரஹ்மான் ரோடு

 

கூலான் சேக் மதார்ஸா மகனும் ஒசமியா முஹம்மது யூசூப் மருமகனும் ஒசமியா ஹாஜா ஜியாவுதின் மச்சானும் அவுக்கூர்சா பசீர் அஹமது / ஆதனூரார்

சிராஜ் மைதின் மாமனாரும் கூலான் ஹாஜா பஹ்ருதின் தகப்பனாருமான கூலான் அப்துல் ரஹ்மான் வயது 86 மௌத்து

இன்று இஷா தொழகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம்

செய்யப்படும்

 

தொடர்புக்கு

கூலான் ஹாஜா பஹ்ருதின்

செல்  9688559955

Leave a comment