Navigate / search

கட்டமீரான் ஹாஜி செய்யது அஹமது வபாத்

கூத்தாநல்லூர் வபாத்

72. மெயின் ரோடு

லெட்சுமாங்குடி

கட்டமீரான் அப்துல் ஹமீது மகனும் , பொதக்குடியார் சேக் முஹம்மது மருமகனும்,  சடையன் நூருல் அமீன் மைத்துனரும்,  கட்டமீரான் ஜியாவுதீன் / தாஜ்தீன் சகோதரரும் , பொதக்குடியார் அமீர் பாட்சா மச்சானுமான,   (பட்டாமணியார்) கட்டமீரான் ஹாஜி செய்யது அஹமது  வயது 68 மௌத்து

இன்று மாலை 4.30 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Leave a comment