Navigate / search

வாணக்காரர் பரீதா பீவி வபாத்

கூத்தாநல்லூர்  வபாத்

14 நேருலைன்
( ஓடப்பீலி )

வாணக்காரர் பக்கீர் முஹம்மது மகளும், மீர்சன் முஹம்மது இஸ்மாயில் மருமகளும், மீர்சன் ஜெய்னுல் ஆபிதீன் மனைவியும், மீர்சன் முஹம்மது இஸ்மாயில் ( காய்லான் ) தாயாரும், சிலிங்கி முஹம்மது அப்துல்லா உம்மம்மாவுமான, வாணக்காரர் பரீதா பீவி வயது 70 மௌத்து

இன்று காலை 10.30 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில்
நல்லடக்கம் செயயப்படும்

Leave a comment