Navigate / search

சாப்பா ஹாஜா நஜ்முதின் மௌத்து

நாள்: Jul 19 2016 3:34AM

22.ஏ. ஆஸ்பத்திரி லைன்
சின்ன கூத்தாநல்லூர்

சாப்பா அப்துல் ரஹிம் மகனும் சாப்பா வதூது அண்ணன் மகனும் பி.எஸ். முஹம்மது யாசின் மருமகனும் சாப்பா அமானுல்லா / ரஹ்மத்துல்லா சின்னத்தா மகனும் சேவுராயி அஹமது பாட்சா / மீராங்கனி சாகுல் ஹமிது மைத்துனரும் பி.எஸ்.எம். ஜெஹபர் மைதின் / ஹாஜா நஜ்முதின் மச்சானும் சாப்பா முஹம்மது மிஸ்பா / மிஸ்பாவுதின் தகப்பனாருமான சாப்பா ஹாஜா நஜ்முதின் வயது 48 மௌத்து இன்று மாலை 6.45 மணிக்கு மரக்கடை பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Leave a comment