Navigate / search

சயிரத்தர் ஆசியா அம்மாள் வபாத்

நாள்: Jun 22 2016 2:59AM

18 A அப்துல் ரஹ்மான் ரோடு

சயிரத்தர் முஹம்மது அலி மகளும், காரப்பா முஹம்மது காசிம் மனைவியும், காரப்பா சிராஜ்தீன் , ஹாஜா நஜிமுதீன் தாயாரும், மன்னார்குடி மன்சூர் அலி மூமாவும், காரப்பா நவ்சாத் அலி அத்தம்மாவுமான ஆசியா அம்மாள் – வயது 85 வபாத்.

இன்ஷா அல்லாஹ்!!!

இன்று இரவு 07:00 மணிக்கு மேலப்பள்ளிகொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Leave a comment