Navigate / search

திருச்சுழியார் ஹஜ்ஜா தாஜீன்னிசா வபாத்

23. பாய்க்காரத் தெரு

மர்ஹீம திருச்சுழியார் அப்துல் ரஹிம் மகளும் மர்ஹீம் தாவூது அப்துல்
கரிம் மகளும் மர்ஹீம் தாவூது பசீர் அகமது மனைவியும் தொ.இ. ஹாஜா மைதின் மாமியாரும் திருச்சுழியார் பசிர் அகமது / நிஜாமுதின்
சகோதரியும் தாவூது முஹம்மது இக்பால் தாயாருமான திருச்சுழியார் ஹஜ்ஜா தாஜீன்னிசா வயது 69 மௌத்து நாளை 09.08.2016 செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Leave a comment