Navigate / search

டப்பா அல்ஹாஜ் அப்துல் சலாம் மௌத்து

கூத்தாநல்லூர் செய்தி

22.எ. அப்துல் ரஹ்மான் ரோடு

கு.சே. ( டப்பா ) முஹம்மத அப்துல்லா மகனும் தி.கா. முஹம்மது சுல்தான் மருமகனும் பி.எம். நூர் மைதின் / பி.எ. முஹம்மது அப்துல்லா / ஜே.எ. ஹாஜா மைதின் இவர்களின் மாமனாரும் கே.கே. (டப்பா )முஹம்மது இக்பால்  சகோதரர்களின் சிறிய தகப்பனாரும் கே.எ. (டப்பா) செய்யது அஹமது / கே.எ. ஜபருல்லா இவர்களின் தகப்பனாருமான டப்பா அல்ஹாஜ் அப்துல் சலாம் வயது 89 மௌத்து

நாளை 09.08.2016 மதியம் 1.00 மணிக்கு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

inna_lillahi_wa_inna_ilaihi_rajioon____by_abdulmunib-d8a9x97

Leave a comment