Navigate / search

கே.ஆர்.எம். முஹம்மது ஜஹரான் ( 5 மாத குழந்தை ) வபாத்

8. செய்யது உசேன் ரோடு
கே.ஆர்.எ. முஹம்மது இக்பால் / நூர்தீன் அப்துல் ரபி இவர்களின் பேரனும்,  கே.ஆர்.எம். முஹம்மது ரிஸ்வான் மகனுமான முஹம்மது ஜஹரான் ( 5 மாத குழந்தை ) மௌத்து

இன்ஷா அல்லாஹ் நாளை  18.08.2016 காலை 10.00 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

inna_lillahi_wa_inna_ilaihi_rajioon____by_abdulmunib-d8a9x97

Leave a comment