Navigate / search

டொக்கு அப்துல் சலாம் மௌத்து

டொக்கு அப்துல் ரஹ்மான் மகனும், பூதமங்கலம் நெல்லு குறிச்சார் முஹம்மது யூசூப் மருமகனும், டொக்கு ஜெஹபர் சுல்தான் தம்பியும், தானாதி ஜபருல்லா சம்மந்தரும், டொக்கு அனிஸ் மைதின் தகப்பனாருமான, டொக்கு அப்துல் சலாம் வயது 70 மௌத்து

இன்று காலை 10.00 மணிக்கு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

***இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்***

 

Leave a comment