Navigate / search

தேங்குடியார் நஜ்முன்னிசா மௌத்து

6.எ. புது தெரு
தேங்குடியார் முஹம்மது மகளும், அல்வானி முஹம்மது அலி
மனைவியும், அவுக்கூர் முஹம்மது மன்சூர் அலி / அஷ்ரப் அலி மாமியாரும், அல்வானி சாகுல் ஹமிது / பக்கிர் முஹம்மது தாயாரும், தேங்குடியார் பொன்னாச்சி என்கிற நஜ்முன்னிசா வயது 56 மௌத்து

இன்று மாலை 6.45 மணிக்கு மரக்கடை பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

Leave a comment