Navigate / search

தீனா ஹஜ்ஜா ஆயிசா நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத்

38. ரஹ்மானியா தெரு

 

தீனா அப்துல் கரீம் மகளும். கூணன் அஹமது மைதீன் மனைவியும். ஆலி அப்துல் சபூர் மாமியாரும். கூணன் ஹாஜா நஜ்முதின் / முஹம்மது இஸ்மாயில். தாயாருமான தீனா ஹஜ்ஜா ஆயிசா நாச்சியா வயது 65 மௌத்து
இன்று மாலை 5.00 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நலலடக்கம் செய்யப்படும்

Leave a comment