Navigate / search

ஆனங்காச்சி நூர் முஹம்மது மௌத்து

29. சவ்கத் அலி தெரு

சி.மு. ஹாஜி அப்துல் அஜிஸ் மகனும் மம்மீரா முஹம்மது அலி மருமகனும் சி.மு. அஹமது மைதீன் சகோதரரும் வெ.அ. முஹம்மது அலி / ஏ.வி.எம். கலீல் ரஹ்மான் / எஸ்.எ. அப்துல் காதர்/ எஸ்.எம்.அப்துல் முஹம்மது மாமனாரும் எஸ்.என். முஹம்மது சலீம்/ சாதிக்பாட்சா/ ரியாஸ் அஹமது தகப்பனாருமான ஹாஜி சி.மு.(ஆனங்காச்சி) நூர் முஹம்மது வயது 90 மௌத்து

பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்
நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

Leave a comment