Navigate / search

கூலான் ஹவ்வா நாச்சியா மௌத்து

கூத்தாநல்லூர் மௌத்து

75. ஜாவியா தெரு

கூலான் முஹம்மது கலிபா மகளும் , அத்திக்கடை நெசரான் பதுருதீன் மனைவியும்,  நெசரான் ஜெஹபர் சாதிக் தாயாரும்,  காணண் முஹம்மது அபுரோஸ் உம்மம்மாவும்,  கோட்டகச்சேரி முஹம்மது ஆசிக் மாமியாருமான,  ஹவ்வா நாச்சியா வயது 68 மௌத்து
இன்று காலை 10.30 மணிக்கு சின்னப் பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment