Navigate / search

நாங்குடியார் ஆமினா பீவி மௌத்து

132. முஹம்மதியா தெரு
நேருஜி ரோடு

நாங்குடியார் முஹம்மது மிஸ்கின் மகளும், சய்யான் ஹாஜா மைதீன் மனைவியும் ,சய்யான் பாவா முஹையதீன் தாயாரும், நாங்குடியார் பசீர் அஹமது சகோதரர்களின் தங்கையும், கோசரம்பட்டி அப்துல் அஜிஸ் / ஆதனூரார் முஹம்மது அலி / சய்யான் நிஜாம் மைதீன் மாமியாருமான, நாங்குடியார் ஆமினா பீவி வயது 70 மௌத்து
நாளை 29.06.2017 காலை 10.30 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம்
செய்யப்படும்

Leave a comment