Navigate / search

இ.ம. ஜெஹபர் சாதிக் வஃபாத்

41. மேலக்கடைதெரு

இ.ம.அ. முஹம்மது இக்பால் மகனும், மர்ஹீம் S.S.அமானுல்லாஹ் மருமகனும், S.S.A.ஜீல்பிகார் அலி / S.S.A.அசாருதீன் மச்சானும், V.M.S. அபுதாஹிர் மாமாவும், முஹம்மது ஹனீப் தகப்பனாருமான இ.ம. ஜெஹபர் சாதிக் வயது 42 துபாயில் வஃபாத்தாகி விட்டார்,

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம் .

Leave a comment