Navigate / search

கா.அ.அப்துல் அஜிஸ் வஃபாத்

110.B. சவ்கத்அலி தெரு

கா.மு.அப்துல் மஹ்மூது மகனும் ,H.ஹாஜி ரஹ்மத்துல்லா மருமகனும், கா.அ. ஹாஜி அப்துல் ரசீது / ஷாகுல் ஹமீது சகோதரரும் ,H.R. நூர் முஹம்மது / முஹம்மது ஆரிஃப் மச்சானும், K.A. ஹபீப் முஹம்மது / ஹபீப் ரஹ்மான் தகப்பனாரும், பெராா்த்தர் நசீருத்தீன் / நாகை மாசல் இர்பான் நூர் மாமனாருமான, கா.அ.அப்துல் அஜிஸ் வயது 83 மௌத்து
இன்று காலை 11.30 மணிக்கு பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம் .

Leave a comment