Navigate / search

புகையிலைகட்டை ஹபீப் நாச்சியா வபாத்

சிங்கை வஃபாத் தகவல்

புகையிலைகட்டை ( தைக்கால்)அப்துல் மஜிது மகளும் ,திட்டச்சேரியார் முஹம்மது ஜீனைது மனைவியும் ,முஹம்மது ஜபருல்லா / பீர் முஹம்மது / பரக்கத்அலி சகோதரியுமான, ஹபீப் நாச்சியா வயது 72 மௌத்து
இன்று சிங்கப்பூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம் .

Leave a comment