Navigate / search

சித்திக் மைதீன் (அனீஸ் வீடிேயா) மெளத்து

37. ஜின்னாத் தெரு

ஹாபிஸா ஹபிபுல்லா மகனும், ஆதங்கனி அப்துல் கரீம் மருமகனும், பக்ருதீன், ஷபாத் அஹமது தகப்பனாருமான
ஹாபிஸா பாட்சா மைதீன் அண்ணனும், சுல்தான் அப்துல் காதர், மாலிக் ஜமான், முஹம்மது பஹ்து , முஹம்மது கைஸர் இவர்களின் மாமனாருமான, சித்திக் மைதீன் (அனீஸ் வீடிேயா) வயது 72 மெளத்து
இன்று காலை 10.30 மணிக்கு பெரியப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

 

Leave a comment