Navigate / search

ஆலி நைனா முஹம்மது (நைனாஸ்) மௌத்து

67. ஜன்னத் நகர்
3. வது தெரு

ஆலி அன்வர்தின் மகனும், பூதமங்கலம் நெல்லு கொறிச்சார் T.S.முஹம்மது அப்துல்லா மருமகனும், ஆலி அப்துல் ஹமீது (செல்லப்பா) சகோதரரும், ஆலி சஃப்ரோஸ் நவாஸ் / ஜாஹிர் நவாஸ் / பரீது நவாஸ் தகப்பனாருமான ஆலி நைனா முஹம்மது (நைனாஸ்) வயது 60 மௌத்து

இன்று இஷா தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

 

Leave a comment