Navigate / search

கூலான் ஹஜ்ஜா உம்மல் பஜ்ரியா மௌத்து

4. செய்யது உசேன் ரோடு

மர்ஹீம் கூலான் முகம்மது மைதின் மகளும், மர்ஹீம் ஆலி அன்வர்தின் மனைவியும், கூலான் ஹாஜி பாவா முஹையதின்/ கூலான் அமிர் முஹையதின் சகோதரியும், ஆலி செல்லப்பா அபதுல் ஹமீது தாயாரும், தி.மு. ஸஹாபுதின் மாமியாருமான, கூலான் ஹஜ்ஜா உம்மல் பஜ்ரியா வயது 81 மௌத்து

இன்று இஷா தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment